சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Wednesday, 9 May 2018
பூவின் புன்னகை!
பூப்போல
நீ
சிரிக்கும்
அழகு
பார்க்க..
தேன் தேன்!
மனதுக்குள்
தேன் தேன்!
கோடி என்ன கோடி?
நீ தான்
எனக்கு கோடி!
என் கண்மணியே!
எங்கள் செல்லமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment