சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Wednesday, 1 July 2020
எல்லாம் இனி... தமிழ்!!
எல்லாம் இனி..
தமிழ்! தமிழ்! தமிழ்!
எங்கும் இனி..
தமிழ்! தமிழ்! தமிழ்!
தமிழே எங்கள் பேச்சு!
தமிழே உயிர் மூச்சு!
தமிழ் நாடி வருவோம்!
தமிழ் பாடி வளர்வோம்!
எல்லாம் இனி..
தமிழ்!தமிழ்! தமிழ்!
எங்கும் இனி..
தமிழ்! தமிழ்! தமிழ்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)