சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Friday, 27 April 2018
"ஐ லவ் யு" "ஐ லவ் யு" சங்கீதமே...!!
ஜல் ஜல் கொலுசொலி
கேட்டு விட்டேன்
அதோ அதோ
என்னவள்
பார்த்துவிட்டேன்!
இனி எங்கும்
சந்தோஷ சங்கீதம் தான்
பூலோகமே
பூத்து குலுங்கும்
பூந்தோட்டம் தான்
சின்ன உதடுகள்
சொல்லுவதேல்லாம்
"ஐ லவ் யு"
"ஐலவ் யு"
!சங்கீதமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment