தமிழே! தேன் தமிழே!
எந்தன் தமிழே!
இனிய காதலே!
எங்கள் தமிழே!
இனிய உயிரே!
என்றும் புதுமை அழகு!
எந்நாளும் பழமை அழகு!
கவி இளமை அழகு!
கருத்து வலிமை அழகு!
பழக எளிமை அழகு!
பண்பு முதுமை அழகு!
சொல் செழுமை அழகு!
எந்தன் தமிழே!
எங்கள் தமிழே!
நாளும் நாளும்
நீ அழகோ அழகு..!!
நீ அழகோ அழகு..!!
நேற்றைய வரலாறு
எங்கள் தமிழ்!
இன்றைய ஒளி
எங்கள் தமிழ்!!
தமிழ் வெல்லும்!
தமிழ் வெல்லும்!
எங்கு மெங்கும்..
எங்கு மெங்கும்..
இன்பத்தமிழ்
வெல்லும்!!
இன்பத்தமிழ்
வெல்லும்!!
அழகான கவிதை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநான் ஒரு மலையாளி தான். எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்.. வேர்ட் வெரிபிக்கேஷன் ரிமூவ் பண்ணவும்..
நன்றி, நண்பா...
ReplyDelete2012 la irrunthu kavithai ezhuthurungalaaaaaaaaa... Super great
ReplyDelete